Saturday, June 6, 2009

Facebook இனை தமிழ்மொழியில் பயன்படுத்துவது எப்படி?

//படங்களைப் பெரிதாக்க சுட்டியால் சொடுக்கவும்//

இப்பொழுது Facebook இனை உங்களது தாய்மொழியில் முற்றும் முழுதாகப் பயன்படுத்தமுடியும்.

அதை செயற்படுத்த பின்வரும்
செயல்முறையினைப் பின்பற்றவும்.










Settings ஐ உங்கள் சுட்டியின் மூலம் சொடுக்கவும்.


My Account என்னும் பக்கம் காட்சியளிக்கும். அதிலே Language என்னும் கொழுவியை சொடுக்கவும்.






அதில் Primary Language என்னும் தெரிவில் தமிழ் மொழியினைச் செயற்ப்படுத்தவும்.



பிறகென்ன, இப்பொழுது உங்கள் Facebook முற்றும் முழுதாக தாய்த்தமிழில் காட்சியளிக்கும். முடியுமானவரையினில் தமிழ் மொழியினைச் செயற்ப்படுத்திப் பயன்படுத்துவோம்.



முடியுமானவரையினில் தமிழ் மொழியினைச் செயற்ப்படுத்திப் பயன்படுத்துவோம்.

No comments: